Homepage

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 


சென்னை
,தமிழகம் முழுவதும்கோடை வெயில்தாக்கம்நாளுக்குநாள்அதிகரித்து காணப்படுகிறது.தற்போது, 'அக்னி நட்சத்திரம்' எனும் கத்திரி வெயில்
கொளுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் வட உள்மாவட்டங்களான சேலம், காஞ்சீபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. 
 இந்த நிலையில், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மே 10-ந்தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

 இந்த சூழலில், வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 நாளை (புதன்கிழமை), நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மே 12-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்
 தெரிவித்துள்ளது.

1. #கனமழை
2. #வானிலைஆய்வு
3. #கனமழைவாய்ப்பு
4. #தமிழககனமழை
5. #இன்றுகனமழை
6. #தமிழ்நாடுகனமழை
7. #WeatherResearch
8. #ClimateStudy
9. #TamilNaduWeather
10. #RainOpportunities
11. #ClimateScience
12. #WeatherPatterns
13. #பயணிகள்கனமழை
14. #Meteorology
15. #காலநிலைஆய்வு
16. #மழையின்பாதையின்படி
17. #கனமழைஆய்வு
18. #RainForecast
19. #WeatherAnalysis
20. #தமிழககனமழைஆய்வு
21. #RainResearch
22. #WeatherTrends
23. #காலநிலைஆய்வுதிட்டம்
24. #கனமழைஆய்வுதிட்டம்
25. #WeatherStudy
26. #மழைவாய்ப்பு
27. #ClimateForecast
28. #RainInvestigation
29. #மழையின்வாய்ப்பு
30. #கனமழைதிட்டம்
31. #WeatherData
32. #வானிலைஆய்வுதிட்டம்
33. #RainChances
34. #WeatherPatterns
35. #கனமழைபடிப்பு
36. #மழைஆய்வு
37. #காலநிலைஆய்வுதிட்டம்
38. #RainAnalysis
39. #WeatherConditions
40. #மழைபடிப்புஆய்வு
41. #ClimateStudy
42. #கனமழைஆய்வுமையம்
43. #RainPatterns
44. #WeatherObservation
45. #காலநிலைஆய்வுமையம்
46. #WeatherReports
47. #கனமழைஆய்வுக்குமுன்
48. #RainSurvey
49. #தமிழ்நாடுகனமழைஆய்வு
50. #ClimateAnalysis